முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பெண்­ணுக்கு கன­டாவில் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம்

கனடாவின் (Canada) மொண்ட்ரியலில் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் பணம் பெற்றுக்கொள்ளக் கூடிய அதிர்ஸ்டம் கிட்டியுள்ளது.

ப்ரெண்டா ஆபின் – வேகா என்ற இளம் பெண்ணுக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

வாழ்நாள் முழுவதும் டொலர்கள் 

வெற்றியாளருக்கு வாரமொன்றுக்கு ஆயிரம் டொலர்கள் என்ற அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் அல்லது ஒரே முறையில் 1,000,000 டொலர்கள் என தனது விருப்பின் அடிப்படையில் பணப் பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என லோட்டோ-க்யூபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெண்­ணுக்கு கன­டாவில் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம் | Canadians Become Millionaires Split Lottery Win

அதில், ஆபின்-வேகா வாரத்துக்கு 1,000 பெற்றுக் கொள்வதையே தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த பரிசுப் பணத்தில் வீடு வாங்கவே விருப்பமுள்ளதாகவும் ஆபின் – வேகா கூறியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்