முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மறைந்த பெருந்தலைவர் அமரர் இரா.சம்பந்தனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று(6) குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

அஞ்சலி 

இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளை
ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தலைமை தாங்கினார்.

திருகோணமலையில் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு | 1St Year Memorial Day R Sampanthan

இதன்போது, அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவு கூறப்பட்டதுடன் அவர் பற்றிய பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
சண்முகம் குகதாசன், திருமலை மாநகர சபை முதல்வர் க.செல்வராஜா, கட்சியின்
உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்,இலங்கை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர்கள்,
கட்சியின் வட்டார கிளை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்