முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்…! முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல்

புதிய இணைப்பு

யாழில் (Jaffna) மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் உள்ளிட்ட சிலர் நேற்று இரவு குழுவாக இருந்து மதுபானம் அருந்தியதாக முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலாம் இணைப்பு 

யாழில் (Jaffna) மர்மமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம், முலவை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

அழகரத்தினம் கிஸ்ரி பால்ராஜ் (வயது 48) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

இயற்கை மரணமா அல்லது கொலையா

மேலும் தெரியவருகையில்,

குறித்த நபரின் சடலம் முலவை சந்திப் பகுதியில் கட்டடத்தில் அமர்ந்திருந்தவாறு
பின் பக்கமாக விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்படுகிறது.

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்...! முதற்கட்ட விசாரணையில் வெளியான தகவல் | Men Sudden Death In Jaffna Town

இது இயற்கை மரணமா அல்லது கொலையா என இதுவரை தெரிய வரவில்லை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்