ஒட்டுமொத்த இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களை கொடுத்தவர் சுகுமார்.
இரண்டு படங்களும் ஒட்டுமொத்தமாக 2000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தன.

குடும்ப புகைப்படம்
இயக்குனர் சுகுமார் தனது மனைவி, மகள் மற்றும் மகன் உடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கின்றன.
இதோபாருங்க .



