முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. என்ன கார் தெரியுமா?

பிக்பாஸ்

பிக்பாஸ், விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி.

முதல் சீசன் கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் ஒவ்வொன்றிலும் நிறைய வித்தியாசமான விஷயங்களை வைத்து ஒளிபரப்பினார்கள்.

ஜீ தமிழின் சின்னஞ்சிறு கிளியே புத்தம் புதிய சீரியல் ஆரம்பம் எப்போது?

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நமீதா மாரிமுத்து.
பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக திருநங்கையாக மாடலும் நடிகையுமான நமீதா மாரிமுத்து களமிறங்கினார்.

புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. என்ன கார் தெரியுமா? | Bigg Boss Fame Namitha Buys New Car

புதிய கார்

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நீண்ட நாட்கள் விளையாடவில்லை, பாதியிலேயே வெளியேறினார்.

புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. என்ன கார் தெரியுமா? | Bigg Boss Fame Namitha Buys New Car

அதன்பின் நிறைய போட்டோ ஷுட்கள் செய்து செம பிஸியாக இருக்கும் நமீதா மாரிமுத்து தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

காரை வாங்கிக்கொண்டு வரும் வீடியோவை அவர் வெளியிட மக்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

View this post on Instagram

A post shared by Namitha Marimuthu (@namithamarimuthu)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்