நடிகை ரோஜா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர்.
தற்போது ஆந்திர அரசியலில் முக்கிய நபராக இருந்து வருகிறார் ரோஜா.

மகள் போட்டோ
ரோஜா மற்றும் செல்வமணி ஜோடியின் மகள் அன்ஷுமாலிகா தற்போது வெளிநாட்டில் படித்து வருகிறார்.
அவர் தற்போது எப்படி இருக்கிறார் என பாருங்க.









