முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அது போன்ற படங்கள் எடுப்பது மிகவும் கடினம்.. இயக்குநர் உடைத்த ரகசியம்

தலைவன் தலைவி

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தலைவன் தலைவி.

மண்மணம் மாறாத கிராமத்து கதைக்களத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். தலைவன் தலைவி திரைப்படம் வரும் ஜூலை 25ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

அது போன்ற படங்கள் எடுப்பது மிகவும் கடினம்.. இயக்குநர் உடைத்த ரகசியம் | Director Open Talk About Hero Choices

வெற்றிமாறன் படத்திற்காக வெறும் 10 நாட்களில் சிம்பு செய்த விஷயம்.. ரசிகர்கள் ஷாக்

மிகவும் கடினம்

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” குடும்ப படம் என்றாலே சீரியல், கிரிஞ் என்று சொல்லி விடுவார்கள். கொஞ்சம் விட்டாலும் அது சீரியலாக மாரிவிடும் என்பது உண்மை தான். அது போன்ற குடும்ப படங்கள் எடுப்பது கடினம்.

கடைகுட்டி சிங்கம் ஓடின உடன், சிவகார்த்திகேயன் இப்படி ஒரு படம் எனக்கு பண்ணுங்கள் என்று கேட்டார், அப்படி வந்ததுதான் நம்ம வீட்டு பிள்ளை.

இப்போது தலைவன் தலைவி ஓடியது என்றால், ஹீரோக்கள் இப்படி ஒரு படம் பண்ணுங்கள் என்று கேட்பார்கள். ‘தலைவன் தலைவி’ எல்லோருக்குமான படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

அது போன்ற படங்கள் எடுப்பது மிகவும் கடினம்.. இயக்குநர் உடைத்த ரகசியம் | Director Open Talk About Hero Choices         

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்