முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சக்தியின் மகனை பார்த்துள்ளீர்களா?… இவ்வளவு பெரிய மகனா?

நடிகர் சக்தி

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் வாசு.

இவருடைய மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் 1990ம் ஆண்டு வெளியான நடிகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சக்தி.

பின்னர் சின்னத்தம்பி, ரிஷா மாமா, செந்தமிழ் பாட்டு, இது நம்ம பூமி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். 2007ம் ஆண்டு தன்னுடைய தந்தை பி வாசு இயக்கத்தில் தொட்டால் பூ மலரும் என்ற படத்தில் நடித்தார்.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல்

அப்படத்தை தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும், ஆட்ட நாயகன் என நடித்தவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்தார்.

பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சக்தியின் மகனை பார்த்துள்ளீர்களா?... இவ்வளவு பெரிய மகனா? | Actor Sakthi Vasudevan Son Photo Viral

நடிகரின் மகன்

படங்களை தாண்டி கடந்த 2017ம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொள்ள சரியாக அவர் விளையாடவில்லை.

அதன்பின் படங்கள் பக்கம் காணவில்லை, தற்போது சக்தியின் ஒரு போட்டோ செம வைரலாகி வருகிறது.
அதாவது சக்தி தனது மகனுடன் எடுத்த போட்டோ தான் அது, இதோ,

பிரபல நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான சக்தியின் மகனை பார்த்துள்ளீர்களா?... இவ்வளவு பெரிய மகனா? | Actor Sakthi Vasudevan Son Photo Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்