ஸ்ரீ கணேஷ்
தமிழ் சினிமாவில் இப்போது உள்ள இளம் இயக்குனர்கள் சாதாரணமாக ஒரு காதல் படத்தை இயக்கி மக்கள் மனதை பிடிக்கலாம் என யோசிப்பது இல்லை.
அதற்கு பதில் மிகவும் வித்தியாசமான கதைக்கொண்டு மக்கள் மனதை தொடும் வகையில் நிறைய கதைகளை எழுதுகிறார்கள்.
அப்படி சமீபத்தில் வெளியான 3 BHK படம் மூலம் மக்களின் பாராட்டுக்களை பெற்ற ஸ்ரீ கணேஷ் தனது சினிமா பயணம் குறித்து நமது சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
இதோ,

