முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

என்னை போன்று நடிக்காதே.. தனது நீண்டகால நண்பரிடம் விஜய் போட்ட கண்டிஷன்!

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழின் உச்சத்தில் வலம் வரும் விஜய் தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். அரசியல் முடிவு பொறுத்து தான் அவர் சினிமாவில் நடிப்பாரா, இல்லையா? என்பது குறித்து தெரியவரும்.

என்னை போன்று நடிக்காதே.. தனது நீண்டகால நண்பரிடம் விஜய் போட்ட கண்டிஷன்! | Vijay Friend Open Talk About Their Private Things

தியேட்டரில் பிளாப் ஆனால்..OTT தளத்தில் தரமான சம்பவம் செய்த தக் லைஃப் திரைப்படம்

 அந்த விஷயம் 

இந்நிலையில், விஜய்யின் நீண்டகால நண்பரும் சின்னத்திரை நடிகருமான சஞ்சீவ் வெங்கட், விஜய் குறித்து சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.

அதில், ” விஜய் என்னிடம் டேய், நீ தினமும் டிவியில் வருகிறாய். என்னை போல நடித்து கொண்டு இருக்கிறாய். டயலாக் பேசும்போதும் கூட அதே இடத்தில் நிறுத்தி பேசுகிறாய்.

அப்புறம் நான் உன்ன மாதிரி பண்றேனா, நீ என்னை போன்று செய்கிராய்யா என்று எனக்கே சந்தேகம் வந்துரும். நான் ஆறு மாதங்களுக்கு ஒரு வாட்டி தான் ஸ்க்ரீனில் வருவேன்’ என்று விஜய் சொன்னார்.

ஆனால், நான் வேண்டுமென்றே அவ்வாறு நடிப்பதில்லை, அது எனக்குள்ளேயே இருக்கும் பாதிப்பு. எதுவும் திட்டமிட்டு செய்வதில்லை” என்று சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.  

என்னை போன்று நடிக்காதே.. தனது நீண்டகால நண்பரிடம் விஜய் போட்ட கண்டிஷன்! | Vijay Friend Open Talk About Their Private Things

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்