ருஷ்டா ரஹ்மான்
தமிழ் சினிமாவில் புதுப்புது அர்த்தங்கள், சங்கமம், ராம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரஹ்மான்.
சிங்கம் 2, பில்லா போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் துருவங்கள் 16 படத்தின் மூலம் ஹீரோவாக சூப்பர் ஹிட் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்போது முதன்முறையாக இவரது மகள் ருஷ்டா சினிஉலகம் யூடியூப் பக்கத்திற்கு தனது அப்பா, சினிமா என பல விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

