முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ

சண்டே ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் உள்ள எல்லா தொலைக்காட்சிகளும் டிஆர்பிக்காக ஏதேதோ செய்கிறார்கள்.

இரவு ஒளிபரப்பிய சீரியலை காலை போடுவது, சனிக்கிழமை, ஞாயிறு சீரியல்களை ஒளிபரப்புவது, ஸ்பெஷல் எபிசோடாக 1 மணி நேரம் ஒளிபரப்பு செய்வது என நிறைய விஷயங்களை செய்கிறார்கள்.

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ | Chinna Marumagal Sunday Special Promo

விஜய் டிவி

அப்படி விஜய் டிவியும் கடந்த சில வாரங்களாக சண்டே ஸ்பெஷல் எபிசோட் ஆரம்பித்துள்ளார்கள்.

அதாவது சண்டை மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தொடர்ந்து 1.30 மணி நேரம் ஸ்பெஷல் எபிசோடாக ஒளிபரப்பி வருகிறார்கள். 2 முறை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும், ஒரு முறை மகாநதி சீரியலும் ஒளிபரப்பானது.

தற்போது இந்த வாரம் எந்த தொடர் ஒளிபரப்பாகும் என ரசிகர்கள் யோசித்த நிலையில் சின்ன மருமகள் சீரியல் ஒளிபரப்பாக இருப்பதாக புரொமோவுடன் தகவல் வந்துள்ளது.

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ | Chinna Marumagal Sunday Special Promo

தமிழ் படிக்கும் காலேஜிற்கு ராஜாங்கம் சிறப்பு விருந்தினராக வருகிறார். அவர் இந்த வருடம் சிறந்து படிக்கும் ஒருவரின் அடுத்த வருட செலவை ஏற்பதாக கூறுகிறார்.
இதோ புரொமோ, 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்