முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தை : வெளிநாடுகளில் இருந்து வந்த அழைப்புகள்

குருநாகல்(kurunegala), மாவதகம, பரகஹதெனியவில் வயலில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட
இரண்டு நாள் பெண் குழந்தையை தத்தெடுக்க ஆர்வம் காட்டியவர்களிடம் இருந்து 1,000
க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கனடா(canada), அவுஸ்திரேலியா(australia), நியூசிலாந்து(new zealand), அமெரிக்கா(us) மற்றும் இத்தாலி(italy) போன்ற
நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும் பல அழைப்புகள் வந்துள்ளதாக
காவல்துறை தெரிவித்துள்ளது

தத்தெடுப்பு செயல்பாட்டில் உள்ள சட்ட நடைமுறை

 குழந்தையை தத்தெடுப்பது குறித்து விசாரித்த அனைவருக்கும் தத்தெடுப்பு
செயல்பாட்டில் உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டதாக காவல்துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட குழந்தை : வெளிநாடுகளில் இருந்து வந்த அழைப்புகள் | Abandoned Child Rescued Calls From Abroad

இதேவேளை குழந்தையை கைவிட்டுச் சென்ற தாய், இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்