முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இதுதான் கடைசி, தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ.. இதோ

மணிமேகலை

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பயணத்தை தொடங்கி இப்போது கலக்கிக் கொண்டிருப்பவர் மணிமேகலை.

அந்த தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய நேரத்தில் திருமணம் ஆக அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தார்.

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சின்னத்திரை பிரபலம் யார் தெரிகிறதா?... பிக்பாஸ் பிரபலம்

சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த சின்னத்திரை பிரபலம் யார் தெரிகிறதா?… பிக்பாஸ் பிரபலம்

விஜய்யில் அவருக்கு மிகவும் பிரபலத்தை கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி, கோமாளியாக கலக்கியவர் சில எபிசோடுகளுக்கு பிறகு அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வந்தார்.

ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காததால் விஜய் டிவி விட்டே வெளியேறினார்.

இதுதான் கடைசி, தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ.. இதோ | Manimaegalai About Her Last Journey Emotional

கடைசிநாள்

அப்படியே ஜீ தமிழ் பக்கம் வந்தவர் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியை விஜய்யுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.

இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 நிகழ்ச்சியில் தொகுப்பாளினி என்பதை தாண்டி மணிமேகலையின் பங்கு அதிகம் உள்ளது, அதை கண்டிப்பாக ரசிகர்களும் ஒப்புக் கொள்வார்கள்.

இதுதான் கடைசி, தொகுப்பாளினி மணிமேகலை வெளியிட்ட எமோஷ்னல் வீடியோ.. இதோ | Manimaegalai About Her Last Journey Emotional

தற்போது நிகழ்ச்சி பிரம்மாண்டமாக முடிவுக்கு வர இந்த சீசனின் கடைசி நாள் என ஒரு எமோஷ்னல் வீடியோ வெளியிட்டுள்ளார் மணிமேகலை. 

View this post on Instagram

A post shared by Mani Megalai (@iammanimegalai)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்