இன்றைய (22.07.2025) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் ஆரம்பமானது.
இந்த நிலையில், நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) வாய்மூல விடைக்கான வினாக்கள் தொடுத்த போது அவருக்கு நேரம் வழங்கப்படாது உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சபையில் சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான முழுமையான விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க…
https://www.youtube.com/embed/obdz9_tN84g