முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப்புலிகள் அமைப்பினரின் பெயரை வைத்து கொழும்பில் காய் நகர்த்த முற்படும் சதி திட்டம்

சுரேஸ் சாலே எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற ஒரு நிலை உருவாகியுள்ள நிலையில் ஆயுதங்களோடு முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி மிக வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

16 வருடங்களின் பின்னர் புலிகள் ஆயுத நகர்வை மேற்கொள்ள தயாராகிறார்கள் என்ற கதையை இப்போது அவிழ்த்துவிட்டிருப்பது தங்கள் மீதான கடுமையான விசாரணைகளை திசைதிருப்புவதற்கான ஒரு முயற்சியாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சிலவேளைகளில் முன்னர் கோட்டாபாய ராஜபக்‌சவை ஆட்சிக்கட்டிலேற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை நிகழ்த்தினார்கள் என்பதுபோல சுரேஸ் சாலே மீதான கைது நெருங்கிறது என்ற போது ஒரு தாக்குதல் திட்டத்தை வகுக்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது.

இந்த நிலையில் கொழும்பில் புலிச்சாயம் பூசப்படும் இந்த சதிநடவடிக்கை தொடர்பில் ஒரு ஆழமான அவதானிப்பை முன்வைக்கிறது இன்றைய அதிர்வு

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்