முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்த-மீனா, அப்படி என்ன நடந்தது… சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை, தமிழ் சின்னத்திரையில் டிஆர்பியில் டாப்பில் வரும் சீரியல்.

இப்போது கதையில் ரோஹினியின் அம்மாவை ஒரு பைக்காரன் அடித்துவிட்டு செல்ல அவர் ரோட்டில் விழுந்து கிடந்துள்ளார். அந்த பக்கம் சென்ற முத்து அவரைக்கண்டு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு க்ரிஷ்ஷை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதனால் ரோஹினி செம ஷாக் ஆகிறார், க்ரிஷ்ஷை வேறு எங்காவது சேர்ப்போம் என அம்மாவிடம் கூறிவிட்டு செல்கிறார்.

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்த-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial July 23 Episode

இன்றைய எபிசோட்

இன்று இரவு எபிசோடில், க்ரிஷ் ரோஹினி அறைக்கு சென்று அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

ரோஹினி தன்னை யார் என்று கூற கூடாது, பாட்டி வந்தவுடன் நீ அவருடன் சென்றுவிடு என்கிறார். ஆனால் க்ரிஷ் நான் இங்கேயே இருக்கிறேன் என அடம் பிடிக்கிறார்.

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்த-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் | Siragadikka Aasai Serial July 23 Episode

பின் க்ரிஷ்ஷை போ போ என அனுப்ப மீனா அதனை காண்கிறார். அப்போது பேச்சு வார்த்தையில் முத்து ரோஹினியை திட்டிவிட்டு வந்துவிடுகிறார். ஆனால் மீனா முத்துவிற்கு ரோஹினி மீது சந்தேகம் ஏற்படுகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்