கொழும்பில் நேற்றுமுன்தினம்(21) விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி என்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ புலனாய்வு பிரிவினரின் தகவல் வழங்குனராக இவர் செயற்பட்டதாக தற்போது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வவுனியாவில் இராணுவ உளவாளியாக செயற்பட்ட அவருக்கு இராணுவ சம்பளப்பட்டியலில் இருந்து மாதம் 20,000 ரூபாய் கொடுப்பனவும் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதற்கான ஆதாரங்களும் வங்கிதரவுகளும் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…

