முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆபிசில் அடிவாங்கிய ஹரி ஹார வீரமல்லு.. வசூல் விவரம்

ஹரி ஹார வீரமல்லு

தெலுங்கு திரையுலகில் பவர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பவன் கல்யாண். இவர் நடிப்பில் கடந்த 24ம் தேதி வெளிவந்த திரைப்படம் ஹரி ஹார வீரமல்லு.

இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆபிசில் அடிவாங்கிய ஹரி ஹார வீரமல்லு.. வசூல் விவரம் | Hari Hara Veeramallu Movie 2 Days Box Office

இப்படத்தை க்ரிஷ் ஜலகரமுடி மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கியிருந்தனர்.

நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்க சத்யராஜ், நாசர், பாபி தியோல், Nargis Fakhri, Nora Fatehi ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். எம்.எம். கீரவாணி இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் தமிழ் 9-வது சீசன் எப்போது? தொகுப்பாளர் யார்?.. அதிரடி தகவல்

வசூல் விவரம்

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் முதல் நாள் ரூ. 75 கோடி வசூல் செய்து இருந்தது. ஆனால், இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆபிசில் அடிவாங்கி வெறும் ரூ. 7 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

இரண்டாவது நாளில் பாக்ஸ் ஆபிசில் அடிவாங்கிய ஹரி ஹார வீரமல்லு.. வசூல் விவரம் | Hari Hara Veeramallu Movie 2 Days Box Office

மொத்தமாக இரண்டு நாட்களில் ரூ. 82 கோடி மட்டுமே வசூலை ஈட்டியுள்ளது ஹரி ஹார வீரமல்லு திரைப்படம். இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் வரவேற்பு எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்