முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி அநுரவிற்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீருக்கும் இடையே சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன்
கிரீருக்கும் இடையே நேற்று (25) மாலை மெய்நிகர் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதிப்பதற்கு
முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக வரிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த
கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தல்

இரு நாடுகளுக்கும் இடையிலான வரிகளைக் குறைத்து வர்த்தக மற்றும் முதலீட்டு
உறவுகளை மேம்படுத்துவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரவிற்கும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீருக்கும் இடையே சந்திப்பு | Meeting Between The President And Jamieson Greer

மெய்நிகர் கூட்டத்தில் நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும்
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்