அய்யனார் துணை
விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியலில், கடந்த சில வாரங்களாக சேரன்-கார்த்திகா திருமணம் நடக்குமா இல்லையா என்ற பரபரப்புடனேயே ஒளிபரப்பானது.
பின் எப்படியோ சேரனுக்கு அவர் ஜோடி இல்லை என முடிந்தது.
இப்போது கதையில் நிலாவின் அப்பா சோழனிடம் ஒரு சவால் போட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜை மறுமணம் செய்த ஜாய் கிரிசில்டாவின் முதல் கணவர் யார் தெரியுமா?… போட்டோவுடன் இதோ
அதாவது ஒரே வாரத்தில் நிலாவை உன்னிடம் இருந்து பிரித்து என் வீட்டிற்கு என் மகளாக அழைத்து செல்வேன் என சவால் விட்டார். சவாலில் ஜெயிக்க அவரும் மகளை தனது வீட்டிற்கு அழைத்து சென்று ஏதேதோ செய்கிறார்.

புதிய என்ட்ரி
இந்த வார கதைக்களத்தில் சோழன் மீது பண திருட்டு பழியை போட நிலாவின் அப்பா ஏதோ பிளான் செய்துள்ளார்.

இந்த நேரத்தில் இன்றைய எபிசோடில் ஒரு நாயகி நியூ என்ட்ரி கொடுத்துள்ளார். அவர் தான் சேரனுக்கு ஜோடி என கூறப்படுகிறது, அவர் பாக்கவும் வில்லத்தனமாக தான் தெரிகிறார். இதோ அவரது போட்டோ
View this post on Instagram

