முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொகவந்தலாவையில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

பொகவந்தலாவை கியூ பிரதேசத்தில் 8 வயதுடைய சிறுவன் ஒருவர் குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது இன்று(3) மாலை இடம்பெற்றுள்ளது.

சிறுவன் பலி

வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொகவந்தலாவையில் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன் | 8 Year Old Dies In Bogawanthalawa

வீட்டுக்கு வெளியில் வெட்டப்பட்டிருந்த நீர் நிரம்பிய குழிக்குள் தவறி விழுந்த சிறுவனை பெற்றோர் உள்ளிட்டோர் மீட்டு எடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

எனினும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன் கியூ தமிழ் வித்தியாலயத்தில் தரம் 3ல் கல்வி பயிலும் மாணவராவார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்