முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

11 வெளிநாட்டவர்களின் மோசமான செயல்.. பொலிஸார் அதிரடி நடவடிக்கை

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 வெளிநாட்டவர்களை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களில் 08 பேர் ஆண்கள் எனவும் 03 பேர் பெண் சந்தேக நபர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தலங்கம, அக்குரேகொட பகுதியில் நேற்று (04) இரவு சோதனை மேற்கொண்டனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் 

இதன்போது, கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட வெளிநாட்டு சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். 

11 வெளிநாட்டவர்களின் மோசமான செயல்.. பொலிஸார் அதிரடி நடவடிக்கை | 11 Foreigners Arrested Internet Gambling

அவர்களிடம் இருந்து 20 கையடக்க தொலைபேசிகள், மூன்று மடிக்கணினிகள் மற்றும் ஒரு டெப்லெட் கணினி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. 

பெண் சந்தேக நபர்கள் 22, 30 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் ஆண் சந்தேக நபர்கள் 25, 26, 27 மற்றும் 29 வயதுடைய இந்தியர்கள் எனவும் தலங்கம பொலிஸார் குறிப்பிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்