முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பார்க்கிங் படம் போன்று நிஜத்திலும் முறைத்துக் கொண்ட ஹரிஷ் – எம்.எஸ். பாஸ்கர்.. வைரலாகும் வீடியோ

 பார்க்கிங்

ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் பார்க்கிங்.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் இரு நபர்களுக்கு இடையே இருக்கும் ஈகோ அதன்மூலம் வரும் சண்டை, அதனால் இருவரும் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பார்க்கிங் படத்தில் ராம்குமார் அழகாக காமித்துள்ளார்.

பார்க்கிங் படம் போன்று நிஜத்திலும் முறைத்துக் கொண்ட ஹரிஷ் - எம்.எஸ். பாஸ்கர்.. வைரலாகும் வீடியோ | Parking Movie Cake Cutting Video Goes Viral

11 ஆண்டுகளுக்கு பின் ரீ- என்ட்ரி கொடுக்கும் அப்பாஸ்.. கோலாகலமாக நடந்த பட பூஜை

கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மேலும் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-யின் பின்னணி இசை திரைக்கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல உதவியது.

வைரல் வீடியோ 

இந்நிலையில், சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் படம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மூன்று தேசிய விருதுகளை வென்றுவிட்டதால், படக்குழு இதை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

அப்போது ஹரிஷ் கல்யாணும் எம்.எஸ் பாஸ்கரும் படத்தில் எப்படி பாம்பும் கீரியுமாக இருந்தார்களோ அது போல், கேக் வெட்டும் போதும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு, தாக்குவது போல் விளையாட்டாக செய்தார்கள். அது தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்