முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துப்பாக்கி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.. Unseen போட்டோஸ்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி 2012ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க வித்யுத் ஜாம்வல் வில்லனாக நடித்திருந்தார்.

விஜய்யின் கரியரில் முதல் முறையாக ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படம் இதுவே ஆகும். மேலும் இப்படத்தின் மூலம் மீண்டும் ஆக்ஷன் ஹீரோவாக தன்னுடைய இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்து கம் பேக் கொடுத்தார்.

விஜய் நடித்த சிறந்த திரைப்படங்களில்

டாப் 10 என லிஸ்ட் எடுத்தால் கண்டிப்பாக டாப் 5ல் துப்பாக்கி படமும் இடம்பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டும். இந்நிலையில், மாபெரும் வெற்றியடைந்த பார்க்கப்படும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பலரும் பார்த்திராத துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பு Unseen போட்டோஸ் இதோ..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்