முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முத்து வாழ்க்கையில் விஜயாவிடம் இருந்து கிடைத்த முதல் விஷயம், எமோஷ்னலான குடும்பம்… சிறகடிக்க ஆசை புரொமோ

சிறகடிக்க ஆசை

ரதி-தீபன், விஜயாவின் நடனப் பள்ளியில் செய்த காரியத்தால் கடந்த 2 வாரங்களாக பெரிய பிரச்சனை ஏற்பட்டது.

முத்து-மீனா பிரச்சனையை தீர்க்க இடையில் மனோஜ்-ரோஹினி புகுந்து அவர்கள் புதியதாக தலைவலியை அண்ணாமலை குடும்பத்திற்கு இழுத்துவிட்டு விட்டார்கள்.

மனோஜ், ரதி-தீபன் குடும்பத்திற்கு பண ஆசையை காட்ட அந்த பிரச்சனையில் ரோஹினி சிட்டியிடம் செல்ல இதனால் முத்து ஜெயிலுக்கு செல்ல என தொடர்ந்து நிறைய விஷயங்கள் நடந்தது.

முத்து வாழ்க்கையில் விஜயாவிடம் இருந்து கிடைத்த முதல் விஷயம், எமோஷ்னலான குடும்பம்... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai 7Th To 9Th August 2025 Promo  

இந்த பிரச்சனை எல்லாவற்றிற்கும் காரணம் விஜயா தான் என அண்ணாமலை திட்டிவிட்டார். குடும்பம் பெருமைப்படும் வகையில் ஏதாவது ஒரு விஷயம் செய் என அண்ணாமலை கூற விஜயா அதற்கான முயற்சியில் உள்ளார்.

புரொமோ

சமூக சேவை செய்தால் டாக்டர் பட்டம் கிடைக்கும் என்பதால் விஜயா, மீனாவை பாசமாக கொண்டாடுவது, க்ரிஷை பாசமாக பார்ப்பது, அன்னதானம் செய்வது என செய்ய பார்வதி வீடியோ எடுத்த வண்ணம் உள்ளார்.

இப்போது வந்துள்ள புரொமோவில், விஜயா அன்னதானம் போட அதைப்பார்த்த முத்து தனது அம்மா கையால் சாப்பிட வேண்டும் என அந்த அன்னதானத்தில் சாப்பிடுகிறார்.

முத்து வாழ்க்கையில் விஜயாவிடம் இருந்து கிடைத்த முதல் விஷயம், எமோஷ்னலான குடும்பம்... சிறகடிக்க ஆசை புரொமோ | Siragadikka Aasai 7Th To 9Th August 2025 Promo

விஜயா அனைவரை போல முத்தவிற்கும் சாப்பாடு பரிமாறுகிறார்.

தனது வாழ்க்கையில் முதன்முறையாக அம்மா பரிமார சாப்பிட்டதால் அந்த சந்தோஷத்தை அப்பாவிடம் கூறி எமோஷ்னல் ஆகிறார்.

இதோ புரொமோ,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்