முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முகமெல்லாம் ஒரு மாதிரி சிவந்து, சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட போட்டோ… லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்

ஷிவானி நாராயணன்

கடந்த 2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.

அந்த தொடருக்கு பிறகு சரவணன் மீனாட்சி 3, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.

பின் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் அந்நிகழ்ச்சி மூலம் கொஞ்சம் மோசமான பெயரை சம்பாதித்தார். விக்ரம், வீட்ல விசேஷம், DSP, நாய் சேகர் ரிட்டன்ஸ், பம்பர் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

முகமெல்லாம் ஒரு மாதிரி சிவந்து, சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட போட்டோ... லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள் | Shivani Narayanan Latest Photo Shocks Fans

லேட்டஸ்ட்

இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நிறைய கமெண்ட்ஸ் குவித்து வருகிறார்கள்.

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஷிவானி நாராயணன் லேட்டஸ்ட்டாக ஒரு போட்டோ வெளியிட்டுள்ளார்.

முகமெல்லாம் ஒரு மாதிரி சிவந்து, சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட போட்டோ... லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள் | Shivani Narayanan Latest Photo Shocks Fans

சிவந்த முகத்தை  Zoom செய்து அவர் வெளியிட்ட போட்டோவை கண்ட ரசிகர்கள் இப்படி போட்டோ வெளியிட்டால் எப்படி என சொக்கிப்போய் ரசிகர்கள் நிறைய கமெண்ட்ஸ், லைக்ஸ் போட்டு வருகிறார்கள். 

முகமெல்லாம் ஒரு மாதிரி சிவந்து, சீரியல் நடிகை ஷிவானி நாராயணன் வெளியிட்ட போட்டோ... லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள் | Shivani Narayanan Latest Photo Shocks Fans

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்