முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஸ்ரீதேவி விஜயகுமார் ட்ரெண்டி லுக்கில் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட்

ஸ்ரீதேவி விஜயகுமார் 

நடிகர் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி விஜயகுமார் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் தெலுங்கு சினிமா மூலம் கதாநாயகியாக களமிறங்கினார்.

ஹீரோயினாக முதல் படத்திலேயே பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தமிழில் தனுஷுடன் காதல் கொண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே என அழகிய படங்களை கொடுத்தார்.

2009ம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ராகுல் – ஸ்ரீதேவி தம்பதிக்கு ரூபிகா என்கிற மகள் இருக்கிறார்.

திருமணத்திற்கு பின் பெரிதும் சினிமாவில் தலைகாட்டாமல் இருக்கும் ஸ்ரீதேவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்தார்.

தற்போது, இவர் மாடர்ன் உடையில் கலக்கும் போட்டோஸ். இதோ,  

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்