பல்வேறு ஆட்சிகளால் வீழ்த்தப்பட்ட தமிழினம் இன்று ஒடுங்கிப்போய் தனக்கென்ற ஒரு அடையாளத்தை தொலைத்த இனமாக மாறிக் கொண்டிருப்பதாக கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் நேரலையாக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன்று உலக நாடுகளில் குறிப்பாக ட்ரம்பினுடைய பொருளாதார மாற்றம் தமிழர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றது.
உலகின் மூத்த இனம் என்று சொல்வதால் மாத்திரம் எதுவும் மாறி விடாது. ஆகவே இதற்கு ஈடுகொடுக்கக் கூடிய நிலையில் தமிழர்கள் அடையாளத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….