முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுப்ரீம் செட் செய்மதி தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை: வருண ராஜபக்ஷ

சுப்ரீம் செய்மதி தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு இலங்கை முதலீட்டுச் சபையினால் வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை என்று வருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா தொகுதி அமைப்பாளருமான வருண ராஜபக்ஷ இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவல்கள்

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், சுப்ரீம் செட் செய்மதி தொடர்பில் இலங்கை முதலீட்டுச் சபையினால் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவையாகும்.

சுப்ரீம் செட் செய்மதி தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை: வருண ராஜபக்ஷ | Supreme Set Satellite Information To Pm

முதலீட்டுச் சபையின் ஆராய்ச்சிப் பிரிவின் பணிப்பாளருடன் தொலைபேசி வாயிலாக உரையாடி நான் அதனை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளேன்.

தேவையில்லாத தலைகுனிவு

குறித்த பணிப்பாளர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இளைஞர் விவகார பிரதியமைச்சர் எரங்க குணசேகரவின் நெருங்கிய உறவினராவார்.

சுப்ரீம் செட் செய்மதி தொடர்பில் பிரதமருக்கு வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானவை: வருண ராஜபக்ஷ | Supreme Set Satellite Information To Pm

அவ்வாறான நிலையில் சுப்ரீம் செட் தொடர்பான உண்மைகளை ஏற்றுக் கொள்ள மறுப்பது அரசாங்கத்துக்குத் தேவையில்லாத தலைகுனிவை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்