கூலி படம்
நடிகர் ரஜினிகாந்த், இந்திய சினிமா ரசிகர்களின் மனதில் என்றும் சூப்பர் ஸ்டாராக வாழ்ந்து வருபவர்.
சமீபத்தில் ரஜினி சினிமா பயணத்தை தொடங்கி 50 ஆண்டுகள் ஆனதையடுத்து பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருமே அவருக்கு வாழ்த்து கூறி வந்தனர்.

மாஸாக வெளியான ரஜினியின் கூலி, படம் எப்படி உள்ளது… Live Updates
இன்று ஆகஸ்ட் 14, ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது, உலகம் முழுவதும் ரஜினியின் கூலி படம் வெளியாக ரசிகர்கள் கொண்டாட தொடங்கிவிட்டனர்.

சம்பளம்
பாக்ஸ் ஆபிஸிலும் சரி, சம்பளம், மாஸ், ரசிகர்கள் கூட்டம் என எல்லாவற்றிலும் சரி ரஜினி தான் டாப்.
அப்படி நம்பர் 1 நடிகராக இருக்கும் ரஜினி தான் நடித்துள்ள கூலி படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் தான் இப்போது வைரலாகிறது.
கூலி பட நாயகன் நடிகர் ரஜினி இப்படத்திற்காக ரூ. 150 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.

