முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பிமல்

நுவரெலியாவிற்கு வருகை தந்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயம் நேற்று வியாழக்கிழமை(14.08.2025)
பிற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது,  நாடாளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, கிருஷ்ணன் கலைச்செல்வி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன உட்பட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அரச அதிகாரிகள் உடனிருந்தனர்.

பணியாளர்களின் பிரச்சினைகள்

குறிப்பாக நானுஓயா தொடருந்து நிலைய பகுதியினை பார்வையிட்ட அமைச்சர், தொடருந்து நிலைய பிரதான அதிபர் உட்பட தொடருந்து நிலைய அதிகாரிகளுடன்
கலந்துரையாடி, மேற்கொள்ளப்பட வேண்டிய, திருத்தப் பணிகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பிமல் | Minister Bimal Visits Nanu Oya Railway Station

மேலும், அங்குள்ள குறை நிறைகளை பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, தற்போது தொடருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நவீனமயப்படுத்தும்
செயற்பாடுகள் குறித்தும் வேலைத்திட்டங்கள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு
கொண்டுவரப்பட்டது.

நானுஓயா தொடருந்து நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் பிமல் | Minister Bimal Visits Nanu Oya Railway Station

மேலும், தொடருந்து நிலையத்தில் காணப்படும் பணியாளர்களின் பிரச்சினைகள்
தொடர்பாகவும் நுவரெலியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொடருந்தில் வருகை தரும்
சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகள் எதிர் நோக்கும்
பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சரிடம் விவரிக்கப்பட்டுள்ளது.

GalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்