முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருடா திருடி படத்தில் தனுஷ் பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா?

திருடா திருடி

கடந்த 2003ம் ஆண்டு சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் திருடா திருடி.

தனுஷுடன், சாயா சிங், கருணாஸ், மாணிக்க விநாயகம், இளவரசு, கிருண்ஷா என பலர் நடித்து இருந்தனர்.
ரூ. 2 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.

ஒரு பாடலே படத்திற்கு நல்ல வசூலை ஈட்டி உதவியாக இருந்தது என்றே கூறலாம். குடும்பம், காதல், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக படத்தின் கதை உள்ளது.

திருடா திருடி படத்தில் தனுஷ் பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா? | Is This Actor First Choice For Thiruda Thirudi

முதல் சாய்ஸ்

ஒரு படம் உருவாகும் போது இயக்குனர் நினைக்கும் நடிகர்களே கடைசியில் நடித்து முடிப்பார்கள் என்பது இல்லை. இடையில் பல காரணங்களால் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மாற்றம் நடக்கும்.

திருடா திருடி படத்தில் தனுஷ் பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா? | Is This Actor First Choice For Thiruda Thirudi

அப்படி இந்த திருடா திருடி படத்தில் நாயகனாக நடிக்க இருந்தது வேறு நடிகராம், அவர் சில காரணங்களால் கமிட்டாகாமல் போக தனுஷிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

திருடா திருடி படத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறுயாரும் இல்லை நடிகர் ராகவா லாரன்ஸ் தானாம். 

திருடா திருடி படத்தில் தனுஷ் பதில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தானா? | Is This Actor First Choice For Thiruda Thirudi

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்