முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO… இந்த விஷயம் தெரியுமா?

பசங்க படம்

கடந்த 2009ம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் சசிகுமார் தயாரிக்க வெளியான படம் பசங்க.

விமல், கிஷோர் என பலரும் நடித்திருந்த இந்த படத்தில் ஜீவா கதாபாத்திரத்தில் ஸ்ரீராம் என்ற சிறுவன் நடித்திருந்தார். அப்போது கொண்டாடப்பட்ட இப்படத்திற்காக ஸ்ரீராமுக்கு தேசிய விருது கூட கிடைத்தது.

இப்படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆகிவிட்டன, இதில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் பெரிய இளைஞர்களாக வளர்ந்துவிட்டனர்.

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? | Pasanga Movie Actor Is Now Ceo Of A Company

ஸ்ரீராம்

பசங்க படத்திற்கு பின் பல திரைப்படங்களில் நடித்துள்ள ஸ்ரீராம், நடிகர் என்பதை தாண்டி இந்த பூமியை பாதுகாக்கும் வகையில் ஒரு பயோடெக் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார்..

கார்பன் வெளியீடு அதிகரித்ததன் காரணமாக புவி வெப்பமயமாவது அதிகரித்து வருகிறது, இதனால் புவியில் பருவநில மாற்றங்கள் ஏற்படுகின்றன. பல்வேறு நாடுகளின் அரசுகளும் கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றன.

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? | Pasanga Movie Actor Is Now Ceo Of A Company

கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கான Aatrel என்ற ஒரு பயோடெக் நிறுவனம் செயல்படுகிறது.
2050ம் ஆண்டுக்குள் உலக அளவில் கார்பன் வெளியீட்டை பூஜ்ஜியமாக்க வேண்டும் என்ற இலக்குடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறதாம்.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படக்கூடிய இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஸ்ரீராம் இயக்கி வருகிறாராம்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்