முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பீஸ்ட் படத்துக்கே கொடுத்தீங்க.. கூலி படத்திற்காக நீதிமன்றம் சென்ற சன் பிக்சர்ஸ்

சமீபத்தில் ரிலீஸ் ஆன கூலி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் 4 நாட்களில் 400 கோடி வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் அறிவித்து இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே வன்முறை அதிகமாக இருக்கும். அதையே காரணம் காட்டி சென்சார் போர்டு கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கி இருந்தது.

18 வயதுக்கு குறைந்தவர்கள் கூலி படம் பார்க்க முடியாத நிலை, அதனால் ‘குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’யை கூலி பெற முடியவில்லை.

பீஸ்ட் படத்துக்கே கொடுத்தீங்க.. கூலி படத்திற்காக நீதிமன்றம் சென்ற சன் பிக்சர்ஸ் | Sun Pictures Want Ua For Coolie High Court

வழக்கு

இந்நிலையில் கூலி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்டு சன் பிக்சர்ஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறது.

கூலி படத்தை விட அதிக வன்முறை காட்சிகள் இருந்த KGF, பீஸ்ட் படங்களுக்கு U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டதாக மனுவில் கூறி இருக்கின்றனர்.

நீதிமன்றம் என்ன முடிவு எடுக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

பீஸ்ட் படத்துக்கே கொடுத்தீங்க.. கூலி படத்திற்காக நீதிமன்றம் சென்ற சன் பிக்சர்ஸ் | Sun Pictures Want Ua For Coolie High Court

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்