முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டயானாவை கைது செய்ய பிடியாணை..

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பிடியாணை..

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானாவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எழுத்துக் கொள்ளப்பட்டது. 

டயானாவை கைது செய்ய பிடியாணை.. | Warrant Issued For Diana Gamage

இதன்போது, வழக்கு விசாரணைக்கு முன்னிலையாக தவறியதால் டயானாவுக்கு எதிராக பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்