முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தீபாவளி ரேஸில் குதித்த பிரதீப் ரங்கநாதன் படம்.. மொத்தம் இத்தனை படங்கள் வருகிறதா

பண்டிகை கால விடுமுறை என்றாலே எப்போதும் போட்டிபோட்டுக்கொண்டு படங்கள் ரிலீஸ் ஆகும். குறிப்பாக தீபாவளி என்றால் முக்கிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்.

இந்த வருட தீபாவளி ரேஸில் தற்போது பிரதீப் ரங்கநாதனின் LIK படம் குதித்து இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் க்ரித்தி ஷெட்டி ஹீரோயினாக நடித்து உள்ளார்.

தீபாவளி ரேஸில் குதித்த பிரதீப் ரங்கநாதன் படம்.. மொத்தம் இத்தனை படங்கள் வருகிறதா | Lik Movie Enters Diwali Race

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள்

வரும் தீபாவளிக்கு கார்த்தியின் சர்தார் 2, துருவ் விக்ரமின் பைசன் ஆகிய படங்கள் வருவது ஏற்கனவே உறுதி ஆகி இருக்கிறது.

இந்த லிஸ்டில் தற்போது LIK படமும் இணைந்திருக்கிறது. அக்டோபர் 17ம் தேதி இந்த படம் திரைக்கு வருவதாகா அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்