முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறிய காவேரி, அதிர்ச்சியில் சாரதா… மகாநதி பரபரப்பு புரொமோ

மகாநதி சீரியல்

விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் இளைஞர்களை கவர்ந்தவர்கள் இப்போது சீரியல்கள் மூலமாகவும் டிஆர்பியை அதிகரித்து வருகிறார்கள்.

ஒவ்வொரு விதமான கதைக்களத்தை கொண்ட தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அப்படி இளைஞர்கள் அதிகம் ரசித்து பார்க்கும் ஒரு தொடராக உள்ளது மகாநதி சீரியல்.

4 அக்கா-தங்கைகளின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் தொடரில் இப்போது முக்கிய கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது.

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறிய காவேரி, அதிர்ச்சியில் சாரதா... மகாநதி பரபரப்பு புரொமோ | Mahanadhi 21St 22Nd August 2025 Promo

புரொமோ

விஜய்யின் பாட்டி மற்றும் சித்தி காவேரியிடம் விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் என ஒரு முடிவோடு உள்ளார்கள். இன்றைய எபிசோடில், காவேரியிடம் விவாகரத்தில் கையெழுத்து போட பாட்டி கேட்க அவர் விஜய்யிடம் கேட்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறிய காவேரி, அதிர்ச்சியில் சாரதா... மகாநதி பரபரப்பு புரொமோ | Mahanadhi 21St 22Nd August 2025 Promo

பாட்டி நாளை வருவேன் கையெழுத்து போட வேண்டும் என கோபமாக கூறிவிட்டு செல்கிறார்.

தற்போது வந்துள்ள புரொமோவில், சாரதா காவேரியிடம் ஏன் கையெழுத்து போட மறுக்கிறாய் என கோபமாக கேட்க காவேரி தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை கூறிவிடுகிறார்.

இதோ அந்த பரபரப்பு புரொமோ,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்