முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிரபல நடிகை.. யார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ

ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிரபல நடிகை.. யார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ | Simran Meets Rajinikanth

கூலி படத்தை தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் WWE வீரர் Undertaker.. இந்த சீசன் தீயா இருக்க போகுது

நேரில் சந்தித்த சிம்ரன்

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தை பிரபல நடிகர் சிம்ரன் நேரில் சென்று சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பதிவு சென்றுள்ளார்.

மேலும் இந்த பதிவில், “சில சந்திப்புகள் காலத்தால் அழியாதவை. நமது சூப்பர்ஸ்டாருடன் ஒரு அழகான தருணத்தை கழித்ததற்கு நன்றி. டூரிஸ்ட் பேமிலி மற்றும் கூலி படங்களின் வெற்றி இந்த சந்திப்பை இன்னும் ஸ்பெஷல் ஆக்கிவிட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிரபல நடிகை.. யார் தெரியுமா? புகைப்படத்துடன் இதோ | Simran Meets Rajinikanth

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் ரஜினியுடன் சிம்ரன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்