முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் விபத்தில் சிக்கி முதியவர் பலி: சடலத்தை இனங்காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை!

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தவளைகிரி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு
அண்மித்த பகுதியில் முதியவர் ஒருவர் சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில்  65-70 வயது மதிக்கத்தக்க முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்றிரவு(23) மேற்குறித்த பகுதியில் முதியவர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டு
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கோரிக்கை 

குறித்த மரணத்துடன் தொடர்புடையவர் என்ற வகையில், சந்தேக நபர் ஒருவர்
தெல்லிப்பழை பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.

அவர் வழங்கிய வாக்குமூலத்தில்,
பட்டா ரக வாகனத்தை நேற்றிரவு பின்பக்கமாக செலுத்தியபோது குறித்த முதியவர் தனது
வாகனத்தில் சிக்குண்டு உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

யாழில் விபத்தில் சிக்கி முதியவர் பலி: சடலத்தை இனங்காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை! | Elderly Man Dies In Accident In Jaffna

இருப்பினும் குறித்த முதியவர் யார் என இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில்
சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த சடலத்தை இடங்காண
உதவுமாறு பொலிசார் மக்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்