முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவியின் சந்திரலேகா சீரியல் நடிகை நாகஸ்ரீ… எந்த சீரியல்?

சந்திரலேகா

சன் டிவியில் ஸ்வேதா, நாகஸ்ரீ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒளிபரப்பாகி வந்த சீரியல் சந்திரலேகா.

கடந்த அக்டோபர் 2014ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் விறுவிறுப்பின் உச்சமாக, ரசிகர்களின் பேராதரவுடன் பல வருடங்கள் ஒளிபரப்பானது. 2315 எபிசோடுகளுடன் இந்த சீரியல் கடந்த 2022ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக 2000 அத்தியாயங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும் தொடராகும்.

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவியின் சந்திரலேகா சீரியல் நடிகை நாகஸ்ரீ... எந்த சீரியல்? | Chandralekha Actress Entry In New Serial

நியூ சீரியல்

சந்திரலேகா சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நாகஸ்ரீ இப்போது சன் தொலைக்காட்சியின் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் மல்லி சீரியல் மூலம் தான் நாகஸ்ரீ என்ட்ரி கொடுக்கிறாராம், ஆனால் என்ன கதாபாத்திரம் என்ற விவரம் தெரியவில்லை.

View this post on Instagram

A post shared by Hemalatha V (@tamilserialexpress)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்