முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடிகர் சூரிக்கு இன்று பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

நடிகர் சூரி

நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை சினிமாவில் ஆரம்பித்து, பல இன்னல்களை கடந்து இன்று மாஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் நடிகர் சூரி.

விடுதலை 1 & 2, கருடன், கொட்டுக்காளி என தொடர்ந்து வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த மாமன் படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகர் சூரிக்கு இன்று பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Actor Soori 48Th Birthday And Net Worth Details

வசூல் வேட்டையாடி வரும் கூலி.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

இதை தொடர்ந்து அடுத்ததாக ஏழு கடல் ஏழு மலை, மண்டாடி ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இப்படங்களை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சூரி பிறந்தநாள்

இன்று நடிகர் சூரி அவர்களின் பிறந்தநாள். தனது 48வது பிறந்தநாளை கொண்டாடும் சூரிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், சூரியின் சொத்து மதிப்பு விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

சூரியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 70 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

நடிகர் சூரிக்கு இன்று பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Actor Soori 48Th Birthday And Net Worth Details

சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டி பறந்து வருகிறார் சூரி. இவருக்கு மதுரையில் அம்மன் உணவகம் என்கிற பெயரில் ஏராளமான ஹோட்டல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்