வைரல் புகைப்படம்
திரையுலகில் உள்ள முன்னணி ஹீரோக்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், இரண்டு டாப் நடிகர்களின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.
அட, நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினியா இது! செம யங்-ஆ மாறிட்டாரே
அவர்கள் வேறு யாருமில்லை, நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்திதான். ஆம், சகோதர்கள் சூர்யா, கார்த்தி தங்களது சிறு வயதில் வேடமிட்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இது.
சூர்யா – கார்த்தி படங்கள்
நடிகர் சூர்யா தற்போது கருப்பு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு, சேகர் கம்முலா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதே போல் கார்த்தியும் சர்தார் திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு, தற்போது இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் மார்ஷல் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.