முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதன் மீது இம்புட்டு காதலா?.. நடிகை தமன்னா சொன்ன சீக்ரெட்

தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் இவர் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பெற்று விட்டார்.

அதன் மீது இம்புட்டு காதலா?.. நடிகை தமன்னா சொன்ன சீக்ரெட் | Tamannaah Open Talk About Food

குஷ்பூ மகள்களா இது.. ஸ்லிம்மாக மாறி அடையாளமே தெரியவில்லை! லேட்டஸ்ட்

சீக்ரெட் 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் உணவு குறித்து நடிகை தமன்னா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” எனக்கு சமோசா என்றால் மிகவும் பிடிக்கும். ‘ஐ லவ் சமோசா’ என்று தன் டீ-ஷர்ட்டில் அச்சடித்து போட்டுக் கொள்ளும் அளவுக்கு எனக்கு சமோசா மீது தீராத காதல்.

இந்த முக்கோண வடிவ உணவிற்காக எதையும் செய்வேன். ஒரே நேரத்தில் 5 சமோசாக்கள் வரை சாப்பிடுவேன், அதனுடன் காஃபி சேர்த்து சாப்பிட்டால் சுவை இன்னும் அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு கலந்த சாதாரண சமோசாக்கள் தான் எனக்கு பிடிக்கும், பன்னீர் அல்லது வேறு எந்த சேர்க்கைகளும் வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.  

அதன் மீது இம்புட்டு காதலா?.. நடிகை தமன்னா சொன்ன சீக்ரெட் | Tamannaah Open Talk About Food

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்