முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உடல் எடை குறைத்து ஒல்லியான நடிகை நிவேதா தாமஸ்.. ஆளே மாறிட்டாரே!

 நிவேதா தாமஸ்

தமிழ் சினிமாவில் இளம் வயதிலேயே களமிறங்கி ரசிகர்களை கொள்ளை கொண்ட நாயகிகள் பலர் உள்ளார்கள்.

அதில் ஒருவர் நடிகை நிவேதா தாமஸ். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து கொண்டார்.

இவர் தமிழில் முன்னணி நடிகரான விஜய் நடித்த ஜில்லா படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து பிரபலமானவர். அதை தொடர்ந்து, இவர் கமல்ஹாசனுடன் பாபநாசம் மற்றும் ரஜினியுடன் தர்பார் போன்ற படங்களில் நடித்தார்.

உடல் எடை குறைத்து ஒல்லியான நடிகை நிவேதா தாமஸ்.. ஆளே மாறிட்டாரே! | Nivetha Photo In Slim Look Goes Viral

விஜய்யின் ஜனநாயகன் படத்தோடு மோதும் டாப் படம்.. ஜெயிக்கப்போவது யார்?

ஆளே மாறிட்டாரே! 

சமீப காலமாக நிவேதா உடல் எடை கூடி காணப்பட்ட நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இந்நிலையில், நிவேதா ஒல்லியாக இருக்கும் போட்டோவை கண்டு ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர். இதோ,  

உடல் எடை குறைத்து ஒல்லியான நடிகை நிவேதா தாமஸ்.. ஆளே மாறிட்டாரே! | Nivetha Photo In Slim Look Goes Viral

உடல் எடை குறைத்து ஒல்லியான நடிகை நிவேதா தாமஸ்.. ஆளே மாறிட்டாரே! | Nivetha Photo In Slim Look Goes Viral

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்