ஜனநாயகன்
ஜனநாயகன், தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாகப்போகும் பெரிய நடிகரின் படம்.
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படம் அரசியல் கதைக்களத்தை மையமாக கொண்டது. விஜய்யின் 69வது படமாக உருவாகும் இப்படம் அவரது திரை வாழ்க்கையின் கடைசிப்படம்.
மொத்தமாக பிக்பாஸ் 9வது சீசனில் களமிறங்கும் விஜய் டிவி பிரபலங்கள்… யார் யார் பாருங்க
2026ம் ஆண்டு தேர்தலில் விஜய் முதன்முறையாக போட்டியிடவுள்ள நிலையில் அவர் நடிக்கும் கடைசி படமும் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
அப்டேட்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செய்திகள் நிறைய வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் ஒரு சூப்பர் அப்டேட் வந்துள்ளது. அதாவது, ஜனநாயகன் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாக உள்ளதாம்.
அதேபோல் எம்ஜிஆரின் நான் ஆணையிட்டால் பாடலின் Remix படத்தில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.