முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்க முன்வந்த மூவரும் மருத்துவர்கள்

முன்னாள் ஜனாதிபதியும் ரணில்
விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்க முன்வந்த மூவரும் மருத்துவர்கள் என
தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 26 ஆம் திகதி, கோட்டை நீதவான் நீதிமன்றம் தலா 500,000 ரூபாய் பெறுமதியான
மூன்று சரீரப் பிணைகளில் ரணிலை விடுவித்தது.

இதன்போது மூன்று மருத்துவர்கள் பிணை வழங்க முன் வந்தனர்.

பிணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பாக இந்த மூன்று மருத்துவர்களும்
விருப்பத்துடன் பிணையில் கையெழுத்திட்டனர்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்க முன்வந்த மூவரும் மருத்துவர்கள் | 3 Doctors Offer To Grant Bail To Ranil

மேலும் இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான
வஜிர அபேவர்தனவால் ஒருங்கிணைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்