முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று அல்லது நாளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாளிலும் இந்த விலை திருத்தம் நடைபெறுகிறது.

ஒப்புக் கொள்ளப்பட்ட செலவு 

இதன்படி  சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட செலவு –  பிரதிபலிப்பு விலை நிர்ணயக் கொள்கையை குறித்த விலைத்திருத்தம் அடிப்படையாகக் கொண்டமையும் என கூறப்படுகிறது.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் விசேட அறிவிப்பு | Special Announcement Regarding Fuel Price Revision

மேலும், கடந்த ஒரு மாதமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்