முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் சொல்ல வரும் செய்தி என்ன! சமூக ஊடகங்களில் பலரையும் ஈர்த்துள்ள புகைப்படம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது நடவடிக்கை மறறும் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் கடந்த வாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டன.

இந்நிலையில் அவர் நேற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறி அவருடைய வீட்டிற்கு சென்றார்.

புத்தகத்தை வைத்திருக்கும் புகைப்படம்

இதன்போது ரணில் அவருடைய கையில், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் (Boris Johnson) Unleashed புத்தகத்தை வைத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

ரணில் சொல்ல வரும் செய்தி என்ன! சமூக ஊடகங்களில் பலரையும் ஈர்த்துள்ள புகைப்படம் | Ranil Holding The Book Boris Johnson Unleashed

அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள “Unleashed” என்ற சொல்லுக்கு கட்டுப்பாடின்றி விடுவிக்கப்பட்டது அல்லது அடக்க முடியாதது என்று அர்த்தங்கள் உள்ளன.

ஆனால், அந்த புகைப்படம் சிறுபிள்ளைத்தனமான ஒரு முயற்சி தான் என்றும் வேண்டுமென்றே விளம்பரம் செய்து அவரது நிலையை காட்டுவதாகவும் பலரும் விமர்சித்துள்ளனர்.

இந்த புத்தகத்தில் போரிஸ் ஜான்சன் தன்னை “I was the chosen one” அதாவது ‘நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன்’ என்று குறிப்பிட்டது சர்வதேச அளவில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் ஒரு பெரிய நகைச்சுவையாக அக்காலத்தில் பலர் விமர்சித்துள்ளனர்.

இந்த வாசகத்தை போரிஸ் ஜான்சனின் கைபேசி படங்களுடன் பலர் கேலி செய்யும் வகையில் பயன்படுத்திய சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக அறியமுடிகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்