ஶ்ரீலங்கா ஒரு அரசியல் குழப்பத்திற்குள் சிக்கி திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் நிலையில் அரசின் கைதுப்பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
அரசியல்வாதிகள் பாதாள உலகத்தீவிரவாதிகள் மற்றும் அதி உயர் அதிகாரமுகங்கள் என தொடரும் இந்த கைதுகளில் மீண்டும். ரணிலுக்கான குறியும் கோட்டாவின் மீதான பார்வையும் வலுவானதாக உள்ளதாக உள்ளகத்தகவல்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில் சுற்றுலாப்பயணிகளாக வந்த யூதர்கள் அறுகம்மையில் ஒரு குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் ஒரு சில அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பில் ஒரு ஆழமான பார்வையை செலுத்துகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு….

